news-tamil-logo

3/18/2026, 3:59:44 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பல்லடம் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல்
tv

Also Watch

tv

Read this

பல்லடம் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல்

பல்லடம், திருப்பூர்

Posted on: Nov 14, 2025 11:39 AM

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPR Auto drivers protest

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலைய நுழைவு வாயில் முன்பு உள்ள ஸ்டாண்டில் ஆட்டோக்களை நிறுத்துவது தொடர்பான பிரச்சனையில், குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோட்டாட்சியரின் உத்தரவின் பேரில் புதிதாக சில ஆட்டோக்களை நிறுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆட்டோக்களை நிறுத்துபவர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
1 hr 13 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved