news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் கொள்ளை முயற்சி
tv

Also Watch

ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் கொள்ளை முயற்சி

கொரடாச்சேரி, திருவாரூர்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVR Theft house

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே நள்ளிரவில் முகத்தில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் வெட்ட முயன்ற கொள்ளையர்கள், வீட்டில் இருந்தவர்கள் தடுத்து கூச்சலிட்டதால் இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடினர். இருசக்கர வாகனத்தை கைப்பற்றிய போலீசார், மோப்பநாய் உதவியுடன் தப்பி ஓடிய கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அவதூறு பேசி மாட்டிக்கொண்ட திமுக புள்ளிகள்

29
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved