Also Watch
Read this
By: Web Team

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியையின் வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்த சம்பவத்தில் திருப்பமாக அவரது தம்பி மகனே கூட்டாளிகளுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டியது அம்பலமானது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான சுசீலாவின் வீட்டுக்குள் கடந்த 20ஆம் தேதி புகுந்த 6 பேர் கொண்ட கும்பல், கொலை மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved