news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சனாதன கோட்பாடுகளை பிற மதங்களுக்கும் தெரிவிக்க வேண்டும்
tv

Also Watch

சனாதன கோட்பாடுகளை பிற மதங்களுக்கும் தெரிவிக்க வேண்டும்

திருமுருகன்பூண்டி, திருப்பூர்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupur

சனாதன தர்மத்தின் அடிப்படை கோட்பாடுகளை பிற மதங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள அன்பு இல்லத்தில் சுவாமி ஸ்ரீ பூர்ண சேவானந்த மகராஜ் மணி மண்டம் திறப்பு விழா மற்றும் சிலை திறப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சுவாமியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்த அண்ணாமலை, பின்னர் சிறப்புரையாற்றினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சக்தி வாய்ந்த புதிய ஆயுதங்களை பயன்படுத்த தயார் - ஈரான்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved