news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளிய சண்முகர் சண்முகரை காத்திருந்து தரிசனம் செய்த பெண்கள்
tv

Also Watch

பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளிய சண்முகர் சண்முகரை காத்திருந்து தரிசனம் செய்த பெண்கள்

திருச்செந்தூர், தூத்துக்குடி

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tut temple event

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி திருவிழாவின் 8வது நாளையொட்டி சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா, தொடர்ந்து 12 நாட்களாக வெகு விமரிசையாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் உலா வந்த சாமியை பலரும் வழிபாடு செய்தனர்.


இதையும் படியுங்கள் : பழனி முருகன் கோயிலில் ரூ.3.40 கோடி உண்டியல் காணிக்கை 627 கிராம் தங்கம், 18,080 கிராம் வெள்ளி கிடைத்தது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

19
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved