news-tamil-logo

3/21/2026, 10:10:00 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரூ.11 லட்சம் என மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி..
tv

Also Watch

tv

Read this

ரூ.11 லட்சம் என மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி..

மின் கட்டணம் ரூ.11 லட்சம்

Posted on: Aug 10, 2025 06:33 AM

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
36

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே வீட்டின் மின் கட்டணம் 11 லட்சத்தை தாண்டி வந்ததால் நுகர்வோர் அதிர்ச்சி அடைந்தார்.

பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்த ஒருவரது செல்போனுக்கு ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 923 யூனிட் பயன்படுத்தியுள்ளதாகவும் 11 லட்சத்து 95 ஆயிரத்து 631 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved