Also Watch
Read this
By: Web Team

சென்னையில், பார் வெள்ளியின் விலை, ஒரு கிலோவுக்கு 6 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 7 ஆயிரம் ரூபாய் அதிகரித்த நிலையில், இன்று குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து 210 ரூபாய்க்கும், கிலோவுக்கு 6 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 12 ஆயிரத்து 370 ரூபாய்க்கும், சவரன் 98 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved