news-tamil-logo

3/18/2026, 2:59:30 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வடமாநில தொழிலாளர்களை தாக்கி செல்போன், பணம் பறிப்பு... செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற ஆறு பேர் கைது
tv

Also Watch

tv

Read this

வடமாநில தொழிலாளர்களை தாக்கி செல்போன், பணம் பறிப்பு... செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற ஆறு பேர் கைது

அரக்கோணம், ராணிப்பேட்டை

Posted on: Apr 08, 2025 10:39 AM

48

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
45

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே வட மாநில தொழிலாளர்களை தாக்கி செல்போன் மற்றும் பணத்தை திருடிச் சென்ற ஆறு பேரை அரக்கோணம் போலீசார் 5 மணி நேரத்தில் கைது செய்தனர்.

பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பிரவீன் என்பவரது நிலத்தில் விவசாய பணி மேற்கொண்டு வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிலர்,

காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க கும்பினி பேட்டைக்கு சென்றனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் அவர்களை தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
12 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved