news-tamil-logo

3/18/2026, 4:05:32 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கல்லூரி முதல்வரை கண்டித்து சிறப்பு விரிவுரையாளர்கள் போராட்டம்... பொய்யான புகாரில் முதல்வர் நடவடிக்கை எடுத்ததாக குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

கல்லூரி முதல்வரை கண்டித்து சிறப்பு விரிவுரையாளர்கள் போராட்டம்... பொய்யான புகாரில் முதல்வர் நடவடிக்கை எடுத்ததாக குற்றச்சாட்டு

வேப்பூர், பெரம்பலூர்

Posted on: Mar 28, 2025 07:27 AM

33

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
45

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மணிமேகலையை கண்டித்து, 6 சிறப்பு விரிவுரையாளர்கள் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கல்லூரியில் பணியாற்றி வரும் அவர்களை, பொய்யான புகாரின் பேரில் முதல்வர் சஸ்பெண்ட் செய்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"டிமான்ட்டி காலனி - 3" திரைப்படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்

0
1 min agoshare
Demonty colony 3








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved