news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தவெக தலைவர் விஜயின் 51வது பிறந்தநாள் விழா... சாய்பாபா கோயிலில் 1,008 சங்குகளுடன் சிறப்பு பூஜை
tv

Also Watch

தவெக தலைவர் விஜயின் 51வது பிறந்தநாள் விழா... சாய்பாபா கோயிலில் 1,008 சங்குகளுடன் சிறப்பு பூஜை

கொரட்டூர், சென்னை

60

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sai Baba Temple

நடிகரும் தவெக தலைவருமான விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு கொரட்டூரில் உள்ள சாய்பாபா கோயிலில் அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் சிறப்பு பூஜை செய்தார்.

விஜய் அரசியலில் சிறப்பாக செயல்படவும், நீண்ட ஆயுளுடன் இருக்கவும் வேண்டி தவெக சார்பில் சாய்பாபா கோயிலில் 1008 சங்கு பூஜை நடைபெற்றது.


இதையும் படியுங்கள் : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் கனமழை... கனமழையின் காரணமாக வெப்பம் தணிந்தது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அவதூறு பேசி மாட்டிக்கொண்ட திமுக புள்ளிகள்

29
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved