news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரயிலுக்கு மின்சாரத்தை கடத்தும் இணைப்பில் திடீர் கோளாறு
tv

Also Watch

ரயிலுக்கு மின்சாரத்தை கடத்தும் இணைப்பில் திடீர் கோளாறு

அரக்கோணம், ராணிப்பேட்டை

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Arakonam train issue

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார ரயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட மின்சார ரயில், சிறிது தூரம் சென்றதும் கோளாறு காரணமாக நின்றது. உயர் மின்னழுத்த கம்பியில் இருந்து ரயிலுக்கு மின்சாரத்தை கடத்தும் இணைப்பில் ஏற்பட்ட கோளாறை அதிகாரிகள் சரிசெய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved