news-tamil-logo

3/18/2026, 2:53:14 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. வீரகனூர் சுற்றுச்சாலை மேம்பாலத்தில் பரபரப்பு
tv

Also Watch

tv

Read this

திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. வீரகனூர் சுற்றுச்சாலை மேம்பாலத்தில் பரபரப்பு

மதுரை

Posted on: Oct 20, 2024 09:35 AM

35

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

மதுரை மாவட்டம் வீரகனூர் சுற்றுச்சாலை மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சரவணன், தனது மனைவுயுடன் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தீபாவளி பர்ச்சேஸை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். வீரகனூர் சுற்றுச்சாலை மேம்பாலத்தின் மீது சென்றுக் கொண்டிருந்த போது கார் தீடிரென தீப்பிடித்து எரிந்த நிலையில், கணவன் மனைவி இருவரும் காரை விட்டு இறங்கி உயிர் தப்பினர். கொளுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்புத் துறையினர் அணைத்த நிலையில், கார் முழுவதும் தீக்கிரையானது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
6 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved