Also Watch
Read this
By: Web Team

சென்னை கோயம்பேட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலகத்தின் பொது மேலாளரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி, ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண் ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதாகவும், நீண்ட நேரம் பணி செய்ய வற்புறுத்துவதாகவும் பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன் மீது அலுவலக ஊழியர்கள் குற்றம் சாட்டினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved