திருப்பத்தூர் மாவட்டம் பிச்சனூரில் நிலத்தில் 19அறுந்து கிடந்த மின் கம்பி.ஏரியை வேடிக்கை பார்க்க சென்ற சிறுவன், மின் கம்பியை மிதித்ததால் பரிதாபம்.மின்சாரம் தாக்கி 12ஆம் வகுப்பு படித்து வந்த குமரன் என்ற சிறுவன் பலி.