news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசாளும் மீனாட்சிக்கு குடமுழுக்கு, புல்லரிக்கும் காட்சிகள்
tv

Also Watch

அரசாளும் மீனாட்சிக்கு குடமுழுக்கு, புல்லரிக்கும் காட்சிகள்

Frames of Madurai

2

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

"அரசாளும் மீனாட்சிக்கு குடமுழுக்கு.." Frames of Madurai.. புல்லரிக்கும் காட்சிகள் | Meenakshi Amman

7.40-க்கு குடமுழுக்கு

மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு காலை 7.40 முதல் 8.10 மணி வரை விமா்சையாக நடைபெற உள்ளது மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோயில் தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற உள்ளது யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியர்கள் கலசங்களில் எடுத்துச்சென்று கோபுரங்களில் ஊற்றுவா் 7.55 மணிக்கு மீனாட்சி அம்மன் சன்னதிக்கு குடமுழுக்கு, 8.10-க்கு சுந்தரேசுவரர் சுவாமி சன்னதிக்கு மஹா குடமுழுக்கு நடக்கிறது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசாளும் மீனாட்சிக்கு குடமுழுக்கு, புல்லரிக்கும் காட்சிகள்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved