news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காந்தி நினைவு மண்டபத்தில் விழுந்த ஒளி
tv

Also Watch

காந்தி நினைவு மண்டபத்தில் விழுந்த ஒளி

கன்னியாகுமரி

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
kanyakumari

கன்னியாகுமரியில், காந்தி அஸ்தி வைக்கப்பட்டுள்ள அவரது நினைவிடத்தில் உள்ள ஸ்தூபியில், சரியாக பன்னிரண்டு மணிக்கு ஒளி விழுந்தது.
தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அவரது அஸ்தி கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்திற்கு கொண்டு வரப்பட்டது. கடலில் அவரது அஸ்தி கரைக்கும் முன், கன்னியாகுமரி கடற்கரையில் வைத்து பூஜை செய்யப்பட்டது. அந்த இடத்தில் அவரது நினைவாக காந்தி மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அந்த காந்தி மண்டபத்தில் அவரது
பிறந்த நாளன்று மட்டும் சரியாக பகல் 12 மணிக்கு அவரது அஸ்தி வைக்கப்பட்ட பீடத்தின் மீது அபூர்வ ஒளி விழும் வகையில் கட்டப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தியான இன்று சரியாக 12 மணி அளவில் காந்தி மண்டபத்தில் அவரது அஸ்தி வைக்கப்பட்ட நினைவு ஸ்தூபியில் அபூர்வ ஒளி விழுந்தது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சக்தி வாய்ந்த புதிய ஆயுதங்களை பயன்படுத்த தயார் - ஈரான்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved