Also Watch
Read this
பேரணி சென்ற தவெக தலைவர் விஜய் வாகனத்தில் ஏறி, புதுமண தம்பதி ஆசி பெற்றுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று ஏப்ரல் 20ஆம் தேதி, வாகன பேரணி மூலம் வாக்கு சேகரித்தார்.

திருவள்ளூரில் விஜய்
சென்னை நீலாங்கரை இல்லத்திலிருந்து புறப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார். Roadshow மற்றும் வாக்குச் சேகரிப்பில் அவர் ஈடுபட உள்ளார்.
* நீலாங்கரையிலிருந்து காலை புறப்பட்டார்.
* திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
* தேர்தல் பிரச்சாரம் மற்றும் ரோடுஷோ.
* தவெக தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், பொது மக்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
