Also Watch
Read this
By: Manigandan Raja

பரிசு மழை :
அதிமுகவினர் சார்பில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி முழுவதும் வீடு வீடாக வாக்காளர்களுக்கு குக்கர் பால் குக்கர் சேலை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது
சுமார் இரண்டு லட்சம் வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று பரிசு பொருட்களை காலை முதலே இருந்து வழங்கி வரும் அதிமுகவினர்.
சுமார் 600 ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்கள் தொகுப்பை முன்னாள் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் குமாரபாளையம் MLA தங்கமணி ஏற்பாட்டின் பேரில் வழங்கப்பட்டு வருகிறது.