news-tamil-logo

3/18/2026, 2:53:59 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பொங்கலன்று மட்டுமே திறக்கப்படும் பொது ஆவுடையார் கோயில்.. ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

பொங்கலன்று மட்டுமே திறக்கப்படும் பொது ஆவுடையார் கோயில்.. ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

பரக்கலக்கோட்டை, தஞ்சாவூர்

Posted on: Jan 15, 2025 07:36 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

தஞ்சாவூர் மாவட்டம் பரக்கலக்கோட்டை கிராமத்தில் உள்ள பொது ஆவுடையார் திருக்கோயிலில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஆண்டுக்கு ஒரு முறை பொங்கலன்று மட்டுமே திறந்திருக்கும் இந்த கோவிலில் பக்தர்கள் நெல், நவதானியம், ஆடு, கோழி, இளநீர் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கி

நேர்த்தி கடன் செலுத்துக்கின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
7 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved