news-tamil-logo

3/18/2026, 2:32:10 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஈழத்தமிழர் வழக்கில் இந்தியா சத்திரம் அல்ல என்று உச்சநீதிமன்றம் கருத்து உச்சநீதிமன்ற தீர்ப்பு மனிதநேய மாண்பை உடைப்பது போல் உள்ளது...!
tv

Also Watch

tv

Read this

ஈழத்தமிழர் வழக்கில் இந்தியா சத்திரம் அல்ல என்று உச்சநீதிமன்றம் கருத்து உச்சநீதிமன்ற தீர்ப்பு மனிதநேய மாண்பை உடைப்பது போல் உள்ளது...!

புதுக்கோட்டை

Posted on: May 20, 2025 06:40 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PDY VCK Protest

இலங்கை தமிழர் வழக்கில் இந்தியா சத்திரம் அல்ல என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது மனிதநேயத்தின் மாண்பை உடைப்பது போல இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மோதல் சம்பவத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை விடுவிக்கக் கோரியும், சாதிய ஆணவத்தோடு செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், புதுக்கோட்டை திலகர் திடலில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடகாடு வன்முறை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிளஸ் டூ மாணவி மாயம்....

2
20 mins agoshare
tut 2(6)








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved