news-tamil-logo

3/19/2026, 10:04:30 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி.. மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு
tv

Also Watch

tv

Read this

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி.. மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு

மழைநீரை அகற்றும் பணி தீவிரம்

Posted on: Sep 26, 2024 04:00 PM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
subway

திருவள்ளூர் மாவட்டம் சேக்காட்டில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை ராட்சத மோட்டாரை கொண்டு அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ராட்சத மோட்டாரை கொண்டு மழைநீரை அகற்றும் பணி தீவிரம்.

சுரங்கப்பாதையில் இடுப்பளவு மழைநீர் தேங்கியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
27 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved