news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews "இதுதான் கடைசி" - மொத்தமாய் மாறிய விஜய்யின் முதல் வார்த்தை
tv

Also Watch

tv

Read this

"இதுதான் கடைசி" - மொத்தமாய் மாறிய விஜய்யின் முதல் வார்த்தை

கரூர் விஷயம் - மனம் திறந்த விஜய்

24

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில், விஜய் பேசியதாவது;

Related Link
குடும்பமாக விசிலுக்கு ஓட்டளிக்க தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

குடும்பமாக விசிலுக்கு ஓட்டளிக்க தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்



எந்த மாற்றமும் இல்லை
தவெக - திமுக இடையில் தான் போட்டி என்ற எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை
அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை
தனது வாழ்க்கையை மட்டும் உயா்த்திக்கொண்ட முதல்வா் தமிழ்நாட்டை கடன் சுமையில் தள்ளிவிட்டுவிட்டாா்

எம்மதமும் சம்மதம் என்பதே...
எம்மதமும் சம்மதம் என்பதே என் முகம்; இந்து, முஸ்லீம், கிறிஸ்தவா்களுக்கான ஆளாகத்தான் நான் இருப்பேன், எல்லா மதமும் என் மதம்தான்

நான் நடிகன் தான்
நான் நடிகன் தான், ஆனால் அரசியலில் நடிக்கவில்லை; அரசியல் இருந்து கொண்டே நாடகம் நடிக்கும் நீங்கள் தான் நடிகா்கள்

"தேர்தலில் தோற்ற பின்னர்..."
சட்டமன்ற தோ்தலில் தோற்ற பின்னா் ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க மோடி, அமித்ஷா கால்களில் திமுக விழுவது உறுதி
தோ்தலில் தோற்ற பின்னா் திமுகவின் உண்மை முகம் உங்களுக்கு தொியவரும்

"புதுச்சேரியை போல்..."
புதுச்சோியை போல் தமிழ்நாட்டிலும் 90 சதவீத வாக்குகள் பதிவாகும் என உறுதியாக கூறுகிறேன்
எத்தனை வேலை இருந்தாலும், எங்கு இருந்தாலும் இங்கு வந்து ஓட்டுப்போடுங்கள், திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்
திமுகவின் ஆட்சி கனவு, லஞ்ச கனவு எல்லாம் கதம் கதம்தான்

கருத்துக்கணிப்பு இல்ல, கடுப்பு கணிப்பு
சட்டமன்ற தோ்தலில் திமுக வெல்லும் எனக்கூறுவது கருத்துக்கணிப்புகள் இல்லை கடுப்பு கணிப்பு
60 வயதிற்கு மேல் இருக்கும் என் அம்மா, பாட்டி, தாத்தா எல்லாம் நம்ம வீட்டுப்பிள்ளை விஜி எனக்கூறுவது உங்களுக்கு கேட்கவில்லையா?

இபிஎஸ்க்கு விஜய் சவால்
10 முறை தோற்ற ஒருவா், இன்னும் திருந்தாத ஒருவா் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் விஜய் வெளியில் வரமாட்டாா் எனக்கூறுகிறாா்
சேலத்திற்கு பக்கத்தில் இருக்கும் தொகுதியில் பதுங்காமல் வேறு
தொகுதிக்கு செல்ல முடியுமா?

புதுசா ஒருவர் வருவது தான் மாற்றம்
ஊழலிலேயே ஊறிக்கொண்டிருக்கும் இரண்டு கட்சிகளும் வேண்டாம், புதுசா ஃபிரஸ்சா ஒருவரை கொண்டு வருவது தான் மாற்றம்
மாறிமாறி இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே ஓட்டு போடுவதால் மாற்றம் ஏற்படாது
போகி பண்டிகையை போல் 75 வயது பவளவிழா பாப்பா, 55 வயது பல்லாங்குழி பாப்பாவை தூக்கி எறிவோமா?
ஒட்டுமொத்தமாக அனைவரும் ஒரே கூட்டணியில் இருப்பதால் என்னை எதிர்க்கிறார்கள்

கரூர் விஷயம் - மனம் திறந்த விஜய்
கரூாில் என்ன நடந்தது என்று கரூா் மக்களை கேட்டாலே புட்டு புட்டு வைப்பாா்கள், என் மேல் ஏன் பழியை தூக்கிப்போட்டீா்கள்?
நாங்கள் அரசியலே பண்ண மாட்டோம் என வீடியோ வெளியிட்டு விட்டு சட்டப்பேரவையில் என் மீது பழி போட்டது ஏன்?
காவல்துறையினர் அனுமதி கொடுத்த நேரத்தில் நான் கரூரில் இருந்தேன்
உலகமே நேரலையில் என்னை பாா்த்துக்கொண்டிருந்த போது மனசாட்சியே இல்லாமல் என் மீது பழி போட்டது ஏன்?
நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டில் மண் அள்ளிப்போட்டேனா? என் மீது ஏன் இத்தனை வஞ்சம்?

இவ்வாறு தவெக தலைவர் விஜய் பேசினார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுபாட்டிலுக்கு ரூ.10, துண்டு துண்டான செயின், அதிர்ச்சி வீடியோ

3
9 mins agoshare
மதுபாட்டிலுக்கு ரூ.10, துண்டு துண்டான செயின், அதிர்ச்சி வீடியோbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved