news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருஆவினன்குடி கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்
tv

Also Watch

திருஆவினன்குடி கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முருகனின் 3ஆம் படை வீடான பழனி திருஆவினன்குடி கோயில் குடமுழுக்கு விழா, கோலாகலமாக நடைபெற்றது. அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் கடந்த 4 ஆம்தேதி யாகசாலை தொடங்கி பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, யாக சாலையில் வைக்கப்பட்ட புனித நீர் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டு, குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.11,000 கோடி முதலீடு மற்றும் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு

21
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved