திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்காத பெண்ணிடம், அபராத தொகை G-pay மூலம் பெறப்பட்டதாக நியூஸ் தமிழில் செய்தி வெளியானதில் எதிரொலியாக, அதனை திருப்பி கொடுப்பதாக திருப்பூர் மாவட்ட TNSTC மேலாளர் கெஞ்சிய ஆடியோ வெளியாகியுள்ளது. நந்தினி என்ற பெண்ணிடம் டிக்கெட் இல்லாததால் அதற்கான அபராத தொகை 200 ரூபாயை நடத்துநரின் G-pay மூலம் டிக்கெட் பரிசோதகர் பெற்று கொண்டதாக தெரியவந்தது.