news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews கொடைக்கானலில் சுற்றுலா வாகன ஓட்டிகள் கவலை
tv

Also Watch

tv

Read this

கொடைக்கானலில் சுற்றுலா வாகன ஓட்டிகள் கவலை

கொடைக்கானல், திண்டுக்கல்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சுற்றுலா வாகன ஓட்டிகள் கவலை

சுற்றுலா வாகன ஓட்டிகள் கவலை : 

அமெரிக்கா ஈரான் ஈராக் போன்ற நாடுகளில் போர் நடைபெற்று வந்த நிலையில் பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுபாடு ஏற்பட்டது. குறிப்பாக இந்தியாவில் பல இடங்களில் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் பல்வேறு பகுதிகளில் உணவு விடுதிகள் மூடப்பட்டன.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் டீசல் விலையானது அதிகரித்து நிலையில் தரைப்பகுதிகளில் லிட்டர்க்கு ஒரு ரூபாய் 50 காசு வீதமும் மலை பிரதேசங்களில் மூன்று அதிகரித்தும் பெட்ரோல் 105.80 டீசல் 97.36 இன்று விற்பனை ஆகிறது.

இதன் காரணமாக மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக வாடகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

கொடைக்கானல் தற்போது கோடை சீசன் தொடங்கிய நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும் நிலையில் சுற்றுலா செல்ல கூடுதல் விலை நிர்ணயம் செய்ய முடியாமல் சுற்றுலா வாகன ஓட்டிகள் பெரும் அதிர்பிதியில் உள்ளனர்.

Related Link
அணையின் பாதுகாப்பு, நிலைத்தன்மை குறித்து ஆய்வு

அணையின் பாதுகாப்பு, நிலைத்தன்மை குறித்து ஆய்வு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்த தடை

1
58 mins agoshare
ஜெய்சங்கர் மறைமுக விமர்சனம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved