news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆழியார் கவி அருவிக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்... ஏராளமானோர் திரண்டதால் வரிசையில் காத்திருந்து குளித்தனர்
tv

Also Watch

ஆழியார் கவி அருவிக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்... ஏராளமானோர் திரண்டதால் வரிசையில் காத்திருந்து குளித்தனர்

ஆனைமலை, கோவை

92

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Coimbatore

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் காலாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு, கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த ஆழியார் கவி அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து குளிக்கும் நிலை ஏற்பட்டது.

வால்பாறை, ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக மழை குறைந்துள்ள காரணத்தால், அருவியில் நீர்வரத்தும் சற்று குறைந்தே காணப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவின் முதல் ஜியோ-இமேஜிங் செயற்கைக்கோள்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved