news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒரு லட்சத்தை நோக்கி... உச்சத்தில் தங்கம் விலை
tv

Also Watch

ஒரு லட்சத்தை நோக்கி... உச்சத்தில் தங்கம் விலை

போட்டி போடும் வெள்ளி

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold

ஒரு லட்சம் ரூபாயை நோக்கி, ஆபரணத் தங்கத்தின் விலை சென்று கொண்டிருப்பதால், பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி...
இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.245 உயர்ந்தது.
ஒரு சவரனுக்கு ரூ.1,960 என அதிரடி உயர்வைக் கண்டுள்ளது.

இதன்படி, இன்று காலை 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.11,825
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.94,600. இது புதிய வரலாற்று உச்சமாக கருதப்படுகிறது. 


இன்றைய வெள்ளி விலையில், ஒரு கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.206க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.9,000 உயர்ந்து 2 லட்சத்து 6,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.11,000 கோடி முதலீடு மற்றும் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு

21
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved