news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews போலி நகைகளை அடகு வைக்க முயற்சி
tv

Also Watch

போலி நகைகளை அடகு வைக்க முயற்சி

ராஜபாளையம், விருதுநகர்

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VNR FAKE JEWELLARY

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் போலி நகை அடகு வைக்க முயற்சித்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். தனியார் நிதிநிறுவனத்துக்கு வந்த சிலர் 55 பவுன் தங்க நகை வைத்திருப்பதாக கூறி அடமானம் வைத்துள்ளது. அப்போது பரிசோதித்து பார்த்ததில் அவை போலியான நகை என்பது உறுதியானது. நிதி நிறுவனம் அளித்த புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஐவரை கைது செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved