news-tamil-logo

3/18/2026, 2:59:28 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சொகுசு காரில் 200 கிலோ குட்கா கடத்தியதாக இருவர் கைது.. காரில் கடத்தப்பட்ட குட்கா வாகன சோதனையில் பிடிபட்டது
tv

Also Watch

tv

Read this

சொகுசு காரில் 200 கிலோ குட்கா கடத்தியதாக இருவர் கைது.. காரில் கடத்தப்பட்ட குட்கா வாகன சோதனையில் பிடிபட்டது

200 கிலோ குட்கா கடத்தியதாக இருவர் கைது

Posted on: Mar 01, 2025 06:55 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
9

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார்,

இருவரை கைது செய்தனர்.

தஞ்சாவூரை சேர்ந்த ராஜா மற்றும் திருச்சி திருவரங்கத்தை சேர்ந்த பாலமுருகன் என்ற அவ்விருவரும் கர்நாடகாவில் இருந்து

காரில் 22 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்ததை வாகன சோதனையின் போது போலீசார் கண்டுபிடித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
12 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved