news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காய்கறி வியாபாரம் செய்த நடிகர் விமல்
tv

Also Watch

காய்கறி வியாபாரம் செய்த நடிகர் விமல்

திருச்சி

2

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
try

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பண்ணாங்கொம்பு நடிகர் விமலின் சொந்த ஊராகும் . நேற்று திருச்சிக்கு படப்பிடிப்பிற்காக வந்த விமல் சொந்த ஊரான பண்ணாங்கொம்பு சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் புதிதாக வாரச் சந்தை அமைக்கப்பட்டுள்ளது .ஆர்வத்துடன்
உள்ளே சென்று பார்வையிட்டார்.

அப்போது ஒரு கடையில் திடீரென உட்கார்ந்து காய்கறி வியாபாரம் செய்யத் தொடங்கினார் . இதனைக் கண்ட அவரது ரசிகர்கள் சிறிது நேரத்தில் காய்களை அள்ளிச் சென்றனர். இதைப் பார்த்த மற்ற கடைக்காரர்களும் இங்கு வாருங்கள் என அவரை அழைத்தனர். இதனால் அப்பகுதியில் கூட்டம் கூடவே ரசிகர்கள் மத்தியில் இருந்து கிளம்பினார். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பசு மாட்டை தாக்க முயன்ற 'கருப்பன்'

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved