news-tamil-logo

3/19/2026, 10:08:09 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை அறிவிக்காதது ஏன்?
tv

Also Watch

tv

Read this

இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை அறிவிக்காதது ஏன்?

தென்காசி

Posted on: Nov 07, 2025 02:59 PM

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TKI Rettai kaalvaai

தென்காசி மாவட்டத்தில் இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்காதது ஏன்? என காங்கிரஸ் எம்.எல்.ஏ பழனிநாடார் கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை கொண்டு வரக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பலமுறை மனு அளித்துள்ளதாக கூறினார். அண்மையில் முதலமைச்சர் தென்காசிக்கு வந்த போது, இரட்டை குளம் கால்வாய் திட்டத்தை அறிவிக்காதது வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆதவ் அர்ஜுனா யார் என்றே தெரியாது - நயினார் நாகேந்திரன்

21
31 mins agoshare
nainar nagendran pressmeetbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved