news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பாறைகள் நுனியில் அமர்ந்து ரீல்ஸ் எடுக்கும் இளைஞர்கள்
tv

Also Watch

பாறைகள் நுனியில் அமர்ந்து ரீல்ஸ் எடுக்கும் இளைஞர்கள்

கொடைக்கானல், திண்டுக்கல்

50

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dolphin nose

நுனியில் அமர்ந்து ரீல்ஸ் எடுக்கும் இளைஞர்கள் :

கொடைக்கானலில் உள்ள டால்பின் நோஸ் பாறையின் நுனி பகுதிக்கு சென்று ஆபத்தையும் பொருட்படுத்தாமல் இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் ரீல்ஸ் எடுக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட்டகானலில் இருந்து மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள டால்பின் நோஸ் பகுதியில் உள்ள இறக்கையின் அழகை ரசிக்க சுற்றுலாப்பயணிகள் செல்கின்றனர். அப்போது, அங்குள்ள அந்தரத்தில் தொங்கும்படி அமைந்துள்ள பாறை நுனிக்கு இளம்பெண்கள் நடத்து சென்றும், நுனியில் இளைஞர்கள் அமர்ந்தும் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

Related Link
திறக்கப்பட்ட சில நாட்களிலேயே பழுது என குற்றச்சாட்டு

திறக்கப்பட்ட சில நாட்களிலேயே பழுது என குற்றச்சாட்டு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அஜித்திற்கு பொதுச்செயலாளர் பதவி, விஜய்க்கு போட்டியாக புதிய TMK?

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved