news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ரயில் மோதி 7 யானைகள் உயிரிழப்பு
tv

Also Watch

ரயில் மோதி 7 யானைகள் உயிரிழப்பு

அசாம்

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Elephant train

அசாம் மாநிலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 7 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. யானைக் கூட்டத்தில் இருந்த ஒரு குட்டி யானை காயமடைந்தது. டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த யானைக் கூட்டம் மீது மோதியது. நள்ளிரவு 2 மணியளவில் நடந்த இந்த விபத்தையடுத்து ரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், பயணிகள் எவரும் காயமடையவில்லை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசிபலன் 23102026

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved