Also Watch
Read this
By: Manigandan Raja

தனியார் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து :
தெலங்கானாவின் மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தில் தனியார் மினி பேருந்து கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த பத்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தனியார் மருந்து நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த மினி பேருந்து பத்து ஊழியர்களை ஏற்றிக் கொண்டு, பச்சுபள்ளி நோக்கிச் செல்லும் வழியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிந்தது. இதில் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், மற்றவர்கள் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved