news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews அருவியில் குளித்த போது அடித்து செல்லப்பட்ட இளைஞர்
tv

Also Watch

அருவியில் குளித்த போது அடித்து செல்லப்பட்ட இளைஞர்

சித்தூர், ஆந்திரா

60

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tirupathi river fall

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஆபத்தை உணராமல் அருவியில் குளித்த இளைஞர் நீரில் அடித்து செல்லப்பட்டார். பலம்னேரு ரூரல் மண்டலம், கல்யாணரேவு நீர் வீழ்ச்சியில் யூனுஸ் என்பவர் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக அடித்து செல்லப்பட்டார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர். நீர் வரத்து அதிகமாக உள்ளதால் இளைஞரை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

19
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved