Also Watch
Read this
Posted on: Feb 01, 2026 10:16 AM
By: Manigandan Raja

மேற்கு வங்கத்தில் பிரபல நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியுமான மிமி சக்ரவர்த்தி அளித்த புகாரின் பேரில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தனய் சாஸ்திரி உள்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போங்கான் பகுதியில் நடைபெற்ற கலாசார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் அவமதிக்கப்பட்டதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved