news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews அயோத்தி ராமர் கோவிலை சுற்றி அசைவ உணவு டெலிவரி செய்ய தடை
tv

Also Watch

tv

Read this

அயோத்தி ராமர் கோவிலை சுற்றி அசைவ உணவு டெலிவரி செய்ய தடை

உத்தரபிரதேசம், அயோத்தி

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
UP Non veg

உத்தரபிரதேசத்தில் அயோத்தி ராமர் கோவிலை சுற்றி 15 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு அசைவ உணவு டெலிவரி செய்ய தடை விதித்து அயோத்தி மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அயோத்தி மற்றும் பைசாபாத்தை இணைக்கும் 14 கிலோ மீட்டர் ராமர் பாதையில் மது மற்றும் இறைச்சி விற்பனையை தடை செய்ய கடந்த ஆண்டு மே மாதம் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.

அதன்படி, அயோத்தியின் ‘பஞ்சகோசி பரிக்ரமா’ எல்லைகளுக்குள் இறைச்சி, மது விற்க தடை உள்ளது. அதையும் மீறி, ‘பஞ்சகோசி பரிக்ரமா’ எல்லைகளுக்குள் இறைச்சி விற்பனை நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் :  மைத்துனியை கொ*ல செய்த அக்காவின் கணவர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

4
7 hrs 43 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved