news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ சந்துரு லமனி கைது
tv

Also Watch

tv

Read this

ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ சந்துரு லமனி கைது

கதக், கர்நாடகா

32

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Karnataka

MLA சந்துரு லமனி கைது :

கர்நாடகாவில் வேளாண் பணிக்கான ஒப்புதலுக்காக 5 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பாஜக எம்.எல்.ஏ சந்துரு லமனியை லோக் ஆயுக்தா போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

கடக் மாவட்டம் சின்சலியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் விஜய், வேளாண் துறையின் பணிகளுக்காக ஷிரகட்டி தொகுதி பாஜக எம்.எல்.ஏ சந்துரு லமனியை அணுகியபோது அவர் 11 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக லோக்ஆயுக்தா போலீசில் புகார் அளித்தார்.

அவர்கள் வழங்கிய அறிவுரையின் பேரில் ஒப்பந்தாரர் விஜய், எம்எல்ஏவின் மருத்துவமனையில் வைத்து அவரிடம் 5 லட்சம் ரூபாயை வழங்கியபோது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை கைது செய்தனர் . அவரது 2 உதவியாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

Related Link
லாரி மோதி குழிக்குள் தூக்கி வீசப்பட்ட பைக்

லாரி மோதி குழிக்குள் தூக்கி வீசப்பட்ட பைக்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் கணிப்பு

9
10 hrs 42 mins agoshare
அடுத்த 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம்  கணிப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved