news-tamil-logo

3/18/2026, 2:57:49 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews BMW கார் வாங்கித் தராததால், இளைஞர் தற்கொலை BMWக்கு பதிலாக ஸ்விஃப்ட் வாங்கித் தருவதாக கூறிய தந்தை..!
tv

Also Watch

tv

Read this

BMW கார் வாங்கித் தராததால், இளைஞர் தற்கொலை BMWக்கு பதிலாக ஸ்விஃப்ட் வாங்கித் தருவதாக கூறிய தந்தை..!

சாட்லபள்ளி, தெலங்கானா

Posted on: Jun 03, 2025 05:12 AM

9

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thirupathi BMW Car murder

தெலங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டத்தில் BMW கார் வாங்கித் தராததால், இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

சாட்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஜானி, தனது தந்தை கனகய்யாவிடம் BMW கார் வாங்கித் தர கேட்டுள்ளார்.

பொருளாதார சூழ்நிலை காரணமாக BMW கார் வாங்க முடியாது என்றும், ஸ்விஃப்ட் கார் வாங்கித் தருவதாகவும் தந்தை கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த ஜானி, பூச்சி மருந்து குடித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டணி! - விஜய் வாயில் இருந்தே வந்த செய்தி!

2
11 mins agoshare
Cgrpm7HMe_k-HD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved