news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews வார விடுமுறைக்கு பிறகு பங்கு சந்தைகளில் ஏற்றம்..
tv

Also Watch

வார விடுமுறைக்கு பிறகு பங்கு சந்தைகளில் ஏற்றம்..

பங்குசந்தைகளில் ஏற்றம்

68

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

ஜிஎஸ்டி வரி விகித த்தில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பின் எதிரொலியாக இந்திய பங்கு சந்தைகளில் இன்று அபார ஏற்றம் காணப்பட்டது.

மூன்று நாள் விடுமுறைக்கு பிறகு இன்று வர்த்தகம் துவங்கிய போது மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் ஆயிரத்து 97 புள்ளிகள் உயர்ந்து 81ஆயிரத்து 694 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது.

அதே போன்று தேசிய பங்குசந்தை குறியீடான நிப்டி 358 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 989 புள்ளிகளில் வர்த்தகமானது. சர்வதேச வர்த்தக சூழலும் நிலைத்தனைமையுடன் இருப்பதால் அதன் தாக்கமும் இந்திய பங்கு சந்தைகளில் காணப்படுவதாக ஜியோஜித் உள்ளிட்ட நிதிச் சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

'மிச்செலின் லீ மேன்ஸ்' கோப்பை கார் பந்தய போட்டியில் AK அணி 3வது இடம்

19
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved