news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews மத்திய அரசின் திட்டங்கள் - பிரதமர் மோடி பெருமிதம்
tv

Also Watch

tv

Read this

மத்திய அரசின் திட்டங்கள் - பிரதமர் மோடி பெருமிதம்

பிரதமர் மோடி

2

By: Pari karthick

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரதமர் மோடி

ஆயிரம் ஆண்டுகளுக்கான எதிர்காலத்தை வடிவமைக்கும் :

மத்திய அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகவும், நம்பகமான சக்தியாக திகழ்வதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

பிரிக்ஸ் எரிசக்தி துறை அமைச்சர்கள் மாநாடு :

2026ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் எரிசக்தி துறை அமைச்சர்கள் மாநாடு ஹரியானா மாநிலம் குருகிராமில் வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மீள்திறன், ஒத்துழைப்பு போன்ற முக்கிய கருப்பொருளை அடிப்படையாக கொண்டு, அனைவருக்கும் எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்வதை வெளிப்படுத்தும் வகையில் மாநாடு நடைபெறுகிறது.

காங்கிரஸ் இடைக்கால தலைவராகிறார் அசோக் கெலாட்? 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் பதவிக்காலம் வரும் அக்டோபரில் முடிவடையும் நிலையும், இடைக்கால தலைவராக ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அஷோக் கெலாட் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு 7 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், கார்கே தலைமையில் தேர்தலை சந்திக்க கட்சியின் முக்கிய நிர்வாகிகள் விரும்பவில்லை என தெரிகிறது.

Related Link
மலைப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு

மலைப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானை எச்சரித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்

0
8 mins agoshare
டிரம்ப்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau