news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews சிஜேபி நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரான்கா விடுவிப்பு
tv

Also Watch

சிஜேபி நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரான்கா விடுவிப்பு

ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CJP

ரூ.50,000 பிணையில் விடுவித்தது டெல்லி சிறப்பு நீதிமன்றம்

  • நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில், சிஜேபி நிர்வாகிகள் சவுரவ் தாஸ் - அசுதோஷ் ரான்கா ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த மாட்டோம் எனவும், பொது அமைதிக்கு எந்தவிதத்திலும் குந்தகம் விளைவிக்க மாட்டோம் எனவும் இருவரும் டெல்லி நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர்.

ரஃபேல் கடல்சார் போர் விமானங்களுக்கான சோதனை

  • இந்திய கடற்படையின் ரஃபேல் கடல்சார் போர் விமானங்களுக்கான சோதனை கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்திய விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த்-ல் இருந்து இந்த விமானங்கள் செயல்படுவதற்கு தேவையான மாற்றங்களை சரிபார்ப்பதற்காகவே இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூகி பழங்குடியின கிராமத்தில் வீடுகளுக்கு தீவைப்பு

  • மணிப்பூரில் கூகி பழங்குடியின கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு பயங்கரவாதிகள் தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காம்ஜோங் மாவட்டத்தின் கோய்காய் கிராமத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள் வீடுகளுக்கு தீவைத்தனர். சமீபத்திய மோதல்களால் கிராம மக்கள் வேறு இடங்களுக்கு சென்றுவிட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


Related Link
லீக் ஆன டேட்டா, ஆமாம் உண்மை தான் உறுதிப்படுத்திய SBI வங்கி

லீக் ஆன டேட்டா, ஆமாம் உண்மை தான் உறுதிப்படுத்திய SBI வங்கி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அட்லாண்டிக் பெருங்கடலுக்கு 'டிரம்ப்' பெயர் வைக்கும் திட்டம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved