news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews இரவு விடுதியில் பெண் மீது தாக்குதல் புகார்
tv

Also Watch

இரவு விடுதியில் பெண் மீது தாக்குதல் புகார்

விசாரணை

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Assam hostel issue

பெண்ணை தாக்கியதாக பாதுகாவலர்கள் மீது குற்றச்சாட்டு

அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள இரவு விடுதியில் பெண் ஒருவர் ஆடைகள் களையப்பட்ட நிலையில் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதியின் பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் - சிசிடிவி காட்சி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் 5 வயது குழந்தையின் கன்னத்தில் அறைந்தும், தரையில் தரதரவென இழுத்து சென்றும் தாய் கொடூரமாக தாக்குதல் நடத்திய பகீர் காட்சி வெளியாகி உள்ளது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் திரண்டு குழந்தையை மீட்க முயன்ற நிலையில், அவர்களுடன் அப்பெண் மல்லுக்கட்டினார்.

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Link
கடவுள் தான் சுமித் மச்சாரை காப்பாற்றி உள்ளார்

கடவுள் தான் சுமித் மச்சாரை காப்பாற்றி உள்ளார்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கருட வாகனத்தில் கல்யாண வெங்கட்ரமண சுவாமி எழுந்தருளல்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved