news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews ”ஆங்கிலம் அவமானம் அல்ல, அதிகாரமளிப்பது”
tv

Also Watch

tv

Read this

”ஆங்கிலம் அவமானம் அல்ல, அதிகாரமளிப்பது”

அமித்ஷாவுக்கு ராகுல்காந்தி பதிலடி

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள் என பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

ஆங்கிலம் என்பது அவமானம் அல்ல, அதிகாரமளிப்பது என்றவர், இந்தியாவில் ஏழை குழைந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை என விமர்சித்தார்.

இதையும் படியுங்கள் : மூன்று மாநிலங்களுக்கு பயணம் செய்யும் பிரதமர் மோடி..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பரபரப்பான சூழலில் பனையூரில் நின்று சொன்ன அமைச்சர் செங்கோட்டையன்..!

4
11 hrs 29 mins agoshare
Sengottayanbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved