news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews ஹோலி பண்டிகை: மின்னொளியில் ஜொலிக்கும் பிருந்தாவன்
tv

Also Watch

ஹோலி பண்டிகை: மின்னொளியில் ஜொலிக்கும் பிருந்தாவன்

மதுரா - உத்தரப் பிரதேசம்

56

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
UP Holy

ஜொலிக்கும் பிருந்தாவன் :

ஹோலி பண்டிகையை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவனில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மார்ச் 4-ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிருந்தாவன் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. மேலும், கிருஷ்ணரை தரிசிப்பதற்காக மக்கள் கூட்டமும் அலைமோதுகிறது.

Related Link
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர்: இந்தியா கண்டனம்

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர்: இந்தியா கண்டனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக அரசின் அரசியல் பழிவாங்கல் என முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

22
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved