news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பிராட்டியில் புதிய பா.ஜ.க. அலுவலகம் திறப்பு விழா
tv

Also Watch

பிராட்டியில் புதிய பா.ஜ.க. அலுவலகம் திறப்பு விழா

மேற்கு வங்க மாநிலம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bjp Office

முதலமைச்சர் சுவேந்து அதிகாரி திறந்து வைத்தார்

 மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பிராட்டி பகுதியில் பா.ஜ.க.வின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மேற்கு வங்க பா.ஜ.க. தலைவரும் மாநில முதலமைச்சருமான சுவேந்து அதிகாரி கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். இதுதொடர்பான வீடியோவை, தமது எக்ஸ் தள பக்கத்தில் சுவேந்து அதிகாரி வெளியிட்டுள்ளார்.

இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கேரள முதலமைச்சர்

கேரளத்தின் எர்ணாகுளம் அருகே விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரை அம்மாநில முதலமைச்சர் வி.டி. சுதீசன் மீட்டு தனது பைலட் வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பைக்கில் சென்ற இளைஞர் ஒருவர் நிலைத்தடுமாறி கீழே விழுந்த நிலையில் அவ்வழியாக சென்ற முதலமைச்சர் அவரை மீட்டார்.

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 5 இளைஞர்கள்

கேரளத்தின் மலப்புரம் மாவட்டம் பூக்கோட்டுபாடம் பகுதியில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 5 இளைஞர்களை திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்றது. அதில் ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் பொதுமக்களால் பத்திரமாக மீட்கப்பட்டார். மேலும் 3 இளைஞர்கள் மாயமாகியுள்ளனர்.

Related Link
மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்

மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயில்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved