news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews கர்நாடக அணைகளில் தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு..
tv

Also Watch

tv

Read this

கர்நாடக அணைகளில் தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு..

கர்நாடக அணைகளில் நீர்திறப்பு அதிகரிப்பு

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

கர்நாடக மாநில கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு நீர்திறப்பு விநாடிக்கு 30,300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

124.80 அடி உயரம் உள்ள கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 120.90 அடியை எட்டிய நிலையில், விநாடிக்கு 18,300 கன அடி நீரும், 284 அடி உயரம் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 278 அடியை தாண்டிய நிலையில், 12,000 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : குழந்தைகளில் பாதி பேருக்கு மேல் தடுப்பூசி போடாத நாடுகள்..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசு பேருந்தில் 220 கிராம் மெத்தபெட்டமைன் கடத்தல்

0
1 hr 55 mins agoshare
மெத்தபெட்டமைன் கடத்தல்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved