Also Watch
Read this
By: Manigandan Raja

இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது :
இஸ்ரேலை போல இந்தியாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இஸ்ரேலுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசியபோது, 2023-ல் ஹமாஸ் படைகளின் கொடூர தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரின் குடும்பத்திற்கும் இந்திய மக்களின் இரங்கல் செய்தியை கொண்டு வந்துள்ளதாக கூறினார்.
மேலும், இஸ்ரேல் மக்களின் வலியை இந்தியர்கள் உணர்வதாகவும், பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதிப்பாட்டில் இஸ்ரேலுடன் இந்தியா என்றும் துணை நிற்கும் எனவும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved