news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews பிரதமர் மோடிக்கு திருமண பத்திரிகை வைத்த கலாநிதி மாறன்
tv

Also Watch

பிரதமர் மோடிக்கு திருமண பத்திரிகை வைத்த கலாநிதி மாறன்

டெல்லி

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kavya maran marraiage

இசையமைப்பாளர் அனிருத் - காவ்யா மாறன் திருமணம்

  • இசையமைப்பாளர் அனிருத், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளரும், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளுமான காவ்யா மாறன் ஆகியோருக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • நவம்பர் 11-ம் தேதி கிரீஸ் நாட்டில் உள்ள புகழ்பெற்ற இடத்தில் மிக பிரம்மாண்டமாக திருமணமும், சென்னையில் நவம்பர் 21-ம் தேதி வரவேற்பு விழாவும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்த கலாநிதி மாறன் திருமண பத்திரிகையை வைத்துள்ளார்.

நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள "AOT" திரைப்படம்

  • நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள AOT திரைப்படம் நவம்பர் 20-ம் தேதி வெளியாக உள்ளது. பிரபல எழுத்தாளர் கங்கராஜு குன்னம் கதையில், பவன் சாதினேனி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், ஸ்ருதி ஹாசன்மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
  • இந்த படத்தின் மூலம் சாத்விகா வீரவல்லி கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் அகில இந்திய அளவில் இத்திரைப்படம் வெளியாகிறது.

லியோ சிவக்குமார், பிரிகிடா நடித்துள்ள "டெலிவரி பாய்"

  • ‘டெலிவரி பாய்’ திரைப்படத்தின் ‘செங்காத்தியே’ வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

    சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நானி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார், பிரிகிடா, ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 23-ம் தேதி வெளியாகிறது.


Related Link
சொந்த ஊரை நோக்கி புறப்பட்ட தேவா உடல்

சொந்த ஊரை நோக்கி புறப்பட்ட தேவா உடல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஸ்ரேயஸ் அறிவுரை

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved