news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிர்வாகத் திறன் குறைபாடு
tv

Also Watch

tv

Read this

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நிர்வாகத் திறன் குறைபாடு

டெல்லி

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PM Modi 1

நிர்வாகத் திறன் குறைபாடு :

பொருளாதார நிர்வாக திறன் குறைபாட்டால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முக்கிய வணிக ஒப்பந்தம் எதுவும் இறுதி செய்யப்படவில்லை என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பொருளாதர வளர்ச்சிக்கான பல்வேறு ஒப்பந்தங்கள் முடிவாகியுள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

டெல்லியில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பிரதமர், 2026-27 நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டானது நாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கானது என்றார். மேலும் நாட்டிற்கான சீர்திருத்தங்களை வேகப்படுத்தும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Link
செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு இன்று தொடக்கம்

செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு இன்று தொடக்கம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாளை கருப்புக்கொடி போராட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

11
1 hr 1 min agoshare
நாளை கருப்புக்கொடி போராட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved